Showing posts with label refund for discontinued students. Show all posts
Showing posts with label refund for discontinued students. Show all posts

AICTE Instructs Engineering Institutes to Refund Students' Fees and Certificates within 7 Days

AICTE Instructs Engineering Institutes to Refund Students' Fees and Certificates within 7 Days when they discontinued from the Course
இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால் அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.


இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு: மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம் எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை 7 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்